ஹைக்கூ

அல்லும் பகலும்
அயராத உழைப்பு
பரிசாய் நட்சத்திரங்கள்
பெருமிதத்தில் வானம்

எழுதியவர் : லட்சுமி (1-May-17, 6:41 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 100

மேலே