மொபைல் போனாலே கழுத்து சாஞ்சி போகுமோ

மனைவி (கணவனிடம்) : எங்க நீங்க நம்ம பையன் ரிதேஷ் கு
பார்த்த ponnu சாஞ்சே இருப்பதை நம்ம
வேலைக்காரி முனியம்மா சொல்லறாங்க
அது என்னனு பாருங்க

கணவன் : அது ஒன்னும் இல்லடி அந்த பொண்ணு
எப்போமே டிராவல் பண்ணாச்சே கூட மொபைல் போன்
காதோட காதா இருக்க கழுத்தை சாச்சி கத அணைச்சி
பேசி பேசி கழுத்து அப்படி இருக்காம் ................
மனைவி : என்னங்க இப்படி அசால்ட்டா பேசறீங்க அப்போ அந்த
பொண்ணு வானும்ங்களா ........................

கணவன் : போடி போடி பைத்தியம்; இதெல்லாம் ஒரு ப்ரோப்ளேமே இல்ல
பொண்ணு நல்லா பிடிச்சிருக்கு, நல்ல வேல, சம்பபதியம்;
கழுத்து லேசா சாஞ்சி இருந்தா என்ன ...........கல்யாணம்
ஆனா பிறகு ரைட் ல கழுத்தை சாஞ்சி மொபைல் பேச சொன்ன
சமமாயிடும் .............விடு
மனைவி ; எங்க நம்ம பையன் என்ன சொல்லறான்.......கேட்டீங்களா ?

கணவன் : ஒனக்கு தெரியாத என்ன அவனுக்கும் அதே டிபெக்ட் தான.

தானிக்கு தீனி சரி போய்டும் ............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-May-17, 8:29 pm)
பார்வை : 236

சிறந்த நகைச்சுவைகள்

மேலே