இயல்பு நிலை அன்றி இதய துடிப்பு

உன் முகம் தரிசிக்காத நாட்களில்
இதயத்துடிப்பு நின்று ! நின்று !
சுவாசம் அது முயற்சித்து ! முயற்சித்து !
முழுமையன்றி ,இயல்புநிலையன்றி தான்
அதன் அதன் வேலையை செய்துகொண்டிருக்கிறது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (8-May-17, 11:19 am)
பார்வை : 155

மேலே