கனவுகளின் நிமிடங்களை கூடுதலாக

கனவுகள் ஆராய்ச்சி செய்பவர்களிடம்
கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் !

கனவுகளின் நிமிடங்களை கூடுதலாய்
மாற்ற ஏதேனும் வழி உண்டா என்று !

ஒற்றை "முத்தம் " ஒரு நொடியில்
தந்துவிட்டு போய் விடுகிறாள்
பற்றாக்குறையாய் இருக்கிறது !

பற்றாக்குறை தீர வழி என்னவென்று ?

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (8-May-17, 11:32 am)
பார்வை : 379
மேலே