அட்சயதிருத்தியை விளம்பரம் - குறுங்கவிதை

அட்சயதிருதியை
விளம்பரம் பார்த்து
விளக்கம் கேட்கிறாள் மகள்
பசியில் வயிற்றை அழுத்திப்பிடித்தபடி
கண்கலங்கி வார்த்தையின்றி நிற்கிறார் அப்பா...

எழுதியவர் : ரேவதி மணி (12-May-17, 5:23 pm)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 134

மேலே