வருவது புத்தனல்ல

போதி மரமாயின
பச்சை மூங்கிலெல்லாம்..
புத்தர் வரவில்லை-
வெட்டத்தான் வருகிறார்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-May-17, 6:56 am)
பார்வை : 73

மேலே