அவள் ஒன்றே எனக்குப் போதும்

அவள் ஒன்றே எனக்குப் போதும்

சிவந்த முகம் சிறப்பு ஓவியம்
சீர்மை உடல் செதுக்கிய ரதம்
மணக்கும் புஷ்பம் மலர்த் தோட்டம்
கவிஞர் பாடும் வள்ளுவர் கோட்டம்
எதுவும் வேண்டாம் உலகில் தேட்டம்
அவள் போதும் அதுவே நாட்டம்

ஆக்கம்
அஷ்ரப் அலி


Close (X)

5 (5)
  

மேலே