கஞ்சன்

டேய் மாப்ளே, உம் பொண்ணுக்கு (Gunjan) 'குஞ்சன்'னு இந்திப் பேர வச்சிட்டன்னு பெருமப் படாதடா. என்னோட மனைவிக்கு அடுத்த மாசம் பிரசவம்டா. நாமட்டும் என்ன எளச்சவனா. உனக்குப் போட்டியா என் மனைவிக்கு கொழந்தை பொறக்கறதுக்கு முன்னாடியே ஒரு அருமையான இந்திப் பேர தயார் பண்ணீட்டண்டா.
😊😊😊😊😊😊
எனக்குத் தெரியுண்டா மாப்ளே. எங்கூட எப்பவுமே நீ போட்டி போடற ஆசாமிடா. போட்டிக்கு இந்திப் பேர வைக்கப்போற இல்லையா?
😊😊😊😊😊
ஆமாண்டா. போட்டிதான்.
😊😊😊😊😊😊
நீ தயாரா வச்சிருக்கற பேர என்னால சரியா சொல்ல முடியும்டா. எம் பொண்ணு பேரு குஞ்சன் ( humming of bees -Gunjan )உம் பொண்ணுக்கு 'கஞ்சன்' -ன்னு (Ganjan) = ( exceeding) (surpassing) பேரு வைக்கப் போற. சரியா?
😊😊😊😊😊😊
டேய் மாப்ள, எம் மனசுல இருக்கறத எப்படீடா கண்டுபிடிச்ச?
😊😊😊😊😊😊
டேய் நீ என்னோட உயிர்த் தோழன், உடன்பிறவாச் சகோதரன். உம் மனசுல என்ன இருக்குதுன்னு எனக்குத் தெரியாம போகுமா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊
?????????
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இரு பெயர்களும் இருபாலருக்கும் சூட்டக்கூடிய பெயர்கள்.(unisex)(names)
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (14-May-17, 5:39 pm)
பார்வை : 275

மேலே