தண்ணீர் எடுத்து செல்கிறது தாமரை

இடக் கையால்
இடது
இடையில் குடத்தை
இறுக்கி அணைத்து...
வலக் கையால்
வாடை காற்றை
வருடிக் கொண்டு.......
பாதனி யணியா
பாதத்தால் மண்ணை முத்தமிட்டு.......
தாவணி அணிந்த
தாமரை பூ
தண்ணீர் எடுத்து செல்கிறாள்....
~~~பா.அழகுதுரை~~~

எழுதியவர் : பா.அழகு துரை (15-May-17, 8:59 am)
சேர்த்தது : பாஅழகுதுரை
பார்வை : 76

மேலே