குறும்புக்கார பாட்டி

ஒரு வீட்டில் தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. எதிரே ஒரு பாட்டியும் பேரனும் அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்….
நடிகை: (அழுதுகொண்டே) நா விஷயத்தப் போட்டு உடச்சிடுறேன்.
பாட்டி: (வெற்றிலை இடித்துக் கொண்டே) ஒடக்கிறது ஒடக்கிற…சில்லு நெத்தியில தெறிச்சிராம ஒட தாயி.
பேரன்: பாட்டி அவங்க என்ன தேங்காயா உடக்கப்போறாங்க.


  • எழுதியவர் : மனோதினி
  • நாள் : 16-May-17, 6:42 pm
  • சேர்த்தது : மனோதினி ஜெ
  • பார்வை : 261
Close (X)

0 (0)
  

மேலே