மரணம் கூட உன்னை வாழ வைக்கும்

வாழ்ந்தே தீருவது
என்று முடிவு
கட்டிப் பார்.

வாழ்க்கையென்ன?

மரணம் கூட
உன்னை வாழ வைக்கும்
“புகழ்” வடிவில்!!!

எழுதியவர் : கவிழகி செல்வி (18-May-17, 3:23 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 98

மேலே