தோழி

என்னை உனக்கு
தெரியும்
உன்னை எனக்கு
புரியும்
இயல்பாய் பழகினோம்
ஒருவருகோருவர்
உதவினோம்
பாதைகள் தனிதான் !
முடிவுகள் சேர்ந்து
எடுக்கின்றோம்
நம் இருவரின்
எண்ணங்கள்
பல
ஒத்தவை
சில
நமக்குள் இணக்குகளும்
பிணக்குகளும்
உண்டு
வாழ்க்கையென்னும்
பாதையில்
நட்பென்னும் பாலத்தை
நாம் ஒன்றாக கடக்கையில்
எத்தருணத்திலும் நம்
நட்பை உன்னிடம்
விலையாக்க
மாட்டேன்
தோழி.

எழுதியவர் : (18-May-17, 8:21 pm)
Tanglish : thozhi
பார்வை : 325

மேலே