என் கண்ணம்மா

பாரதி கவிதையெல்லாம் படிச்சுப்புட்டேன்!
காதல் தீயை எனக்குள்ள மூட்டிவிட்டேன்!
உனக்கேத் தெரியாம உனக்குள்ள வந்துபுட்டேன்!
உன் புருவ வளைவுல சருக்கி விழுந்துப்புட்டேன்!
அடி! பாரதிக்கு கண்ணம்மா, எனக்கு நீ ஒரு நல்ல பதிலா சொல்லம்மா!


Close (X)

3 (3)
  

மேலே