2017 ஆம் ஆண்டில் எந்த மாதத்திற்கும் எந்த தேதிக்கும் நீங்கள் நாட்காட்டியை பார்க்காமலேயே கிழமையைகண்டுபிடித்து கூறலாம்

2017 ஆம் ஆண்டில் எந்த மாதத்திற்கும் எந்த தேதிக்கும் நீங்கள் நாட்காட்டியை பார்க்காமலேயே கிழமையைகண்டுபிடித்து கூறலாம்! 💁🏾‍♂
நீங்கள். ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வோர் மாத்த்திற்கும் ஒவ்வோர் எண்கள் உள்ளது!*
்அந்த எண்கள் வருமாறு.
சனவரி #6.
பிப்ரவரி#2
மார்ச்#2.
ஏப்ரல்# 5.
மே #0.
சூன். #3.
சூலை#5.
ஆகஸ்டு#1.
்செப்டம்பர் # 4.
அக்டோபர்# 6.
நவம்பர்#2.
டிசம்பர்# 4.
இந்த எண்களை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால்
உங்கள் நண்பர் கேட்கும் எந்த தேதிக்கும் கிழமையை கூறலாம்! எடுத்துக்காட்டாக மார்ச் மாதம் 20 ஆம் தேதி என்ன கிழமை என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்
நண்பர் சொன்ன தேதி20 அதனுடன் மார்ச்சுக்குரிய எண்#2ஐ கூட்ட வேண்டும் அதாவது 20+2=22 கூட்டி வரும் தொகையை 7 ஆல் வகுக்க வேண்டும்! வகுத்து மீதி வரும் எண்
0 ஆக இருந்தால் ஞாயிறு.
1ஆக இருந்தால் திங்கள்.
2ஆக இருந்தால் செவ்வாய்.
3ஆக இருந்தால் புதன்.
4ஆக இருந்தால் வியாழன்.
5ஆக இருந்தால் வெள்ளி.
6ஆக இருந்தால். சனி ்
. இவ்வாறாக கிழமையை சரியாக கூறலாம்! ். நண்பர் கேட்டது மார்ச்20என்ன கிழமை? என்று? 20+2=22÷7=3. மீதி 1 எனவே மீதி1என்றால் திங்கள்! ் இப்படி நாட்காட்டி இல்லாமலேயே எந்த மாத்த்திற்கும் எந்த தேதிக்கும் கிழமையை கூறலாம்!!!

எழுதியவர் : கவ்விழகி செல்வி (19-May-17, 1:50 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 357

மேலே