காதல் என்னும் கனவு உலகம்

காதல் என்னும் கனவு உலகம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
186ம் படைப்பு.....

அவளை...

ஒரு கணம்

பார்த்தால் மட்டும்

போதுமே....!

மறு கணம்

தானாக செல்கிறேன்....!

காதல் என்னும்

கனவு உலகத்திற்கு....!


Timepass writer....
#Prakash


Close (X)

6 (3)
  

மேலே