காதல் என்பது உணர்வல்ல

காதல் என்பது
இதயம்
சுமக்கும்
உணர்வல்ல ...
அது -
இருமனம்
புணர்ந்து
பிறக்கும்
உயிர் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (20-May-17, 8:47 pm)
பார்வை : 254

மேலே