பக்தியும் பற்றும்
பொருளியம்* போற்றித் துதிப்பவரே
பக்தரின் வேடம் புனைகிறார்
சாத்திரம் சடங்குகள் செய்வதிலே
எந்த பக்தருமிவரை நெருங்கிடார்
வரலாறு கண்ட தீர்ப்பொன்றே
இதற்குச் சான்றாய் நிற்கிறதே!
@@@@@@@@@@@@@@@@@@@@@
* Materialism பற்று(attachment )