இளைப்பாற வருவேன்

தங்க கிளை இருக்க
பல இடமலையும் பறவை போல்
உன்னை நினையாமல்
பல மாயை நோக்கி ஓடுகிறேன்
இறுதியில் இளைப்பாற
உன் தோள்கள் நிச்சயம் இருக்குமென்ற
நம்பிக்கையில்...

எழுதியவர் : தமிழ் தாசன் (22-May-17, 10:21 am)
சேர்த்தது : பாலா
Tanglish : ilaipaara varuven
பார்வை : 303

மேலே