காதல் வலி

என் இதய துடிப்பினை
உன் காதல் எனும்
வறுமை கோட்டிற்கு
கீழாக்கி என் இதயத்தை
கருணை கொலை செய்யவே - நீ
காதல் கொண்டாயா ???

எழுதியவர் : பால் (22-May-17, 10:48 am)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : kaadhal vali
பார்வை : 96

மேலே