கவலை
ஆயிரம் முறை தினம் பிறக்கும்;
இன்று மட்டும் உண்ண கேட்கும்;
.
கொடுத்துவிட்டால் காட்டில்
__இடம் தேடம்;
கடமைக்கு கொடுத்துவிட்டால் __உன்னை
மன்னனாக்கிவிடம்;
.
தடைகள் வென்று
_சரித்திரம் படைத்தவர்கள் பலர்;
தடுக்கி விழுந்து
_எழுந்தவர்கள் தான் அதில் பலர்;
.
.
உடல் முழுவதும்
_ ஊனம் இருந்தாலும்;
ஊக்கம் மனதில்
_ நிறைத்து வை;
.
.
ஊன் உயிர் கவலைக்கு இருந்து,
உன்னை எதிர்க்க நினைத்தால் கூட,
உன் ஊக்கம் கண்டு உயிர்பிரிந்துவிடும்;
.
.
வீழ்வது இயல்பு,
வீழ்ந் தெழுவதே சிறப்பு.......