வெப்பத்தில் தகனமாகிறது மனிதஇனம்

தன்னை பலகாலம் காத்த
இயற்கை காவலனின் கைகளை
விருப்பம்போல் வெட்டிவிட்டு
வெப்பத்தில் தகனமாகிறது
மனிதஇனம்...!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (26-May-17, 9:40 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 207

மேலே