கொஞ்சும் மழை

கொஞ்சும் மழையினில் நனைந்து
கொஞ்சம் மேலே பறந்தாயே!!!

கஞ்சப் பார்வை பார்த்து
தஞ்சம் நெஞ்சில் அடைந்தாயே!!!!

எழுதியவர் : தமிழரசன் பாலா (27-May-17, 1:08 pm)
சேர்த்தது : தமிழரசன் பாலா
Tanglish : konchum mazhai
பார்வை : 2141

மேலே