காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

சோமு : ஐயா ......ஐயா , ராமு ஐயா
காத்துள்ளபோதே தூற்றிக்கொள்
என்று ஒரு ஒரு மரபு சொல்....இதப்பத்தி
இதப்பத்தி இந்த காலத்தோடு ஏதாச்சும்
சொல்லமுடியுமா ஐயா ...................


ராமு : டேய் சோமு இதுல யோசிக்க என்ன இருக்கு
இப்பெல்லாம் அரசியலில் கையில் பவர்
இருக்கும்போது குமியோ குமி என்று
சொத்து சேத்துக்கறாங்க சிலர் .............
காற்று (பவர்) உள்ள போதே தூற்றிக்கொள்
(சொத்து சேர்த்தல்)கிறார்கள் !.......................

சோமு : செரியா சொன்னீங்க ஐயா ..................
ஆனா ஐயா , இப்போல்லாம் காதும் இல்ல
மழையும் இல்ல எதை ஐயா தூதிப்பாங்க

ராமு : செரியா கேட்டப்போ, AATHU மணல் இருக்கு இல்ல
(காத்து) அது இருக்கச்சே கவலை என்ன அள்ளிக்க
(தூத்துக்க)
சோமு : ஓ இப்படியும் ஒரு போக்குங்களா............
ஹீ,,,,,,,,,,,,ஹீ ............ஹீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-May-17, 5:21 pm)
பார்வை : 724

மேலே