பிரிவின் வலி உணராமலிருக்க

முன்னுண்டு பின்
அசைபோடும் ஏறுபோல
நம்மிடையிலான இன்பங்களை
சுவைக்கிறது எனதுள்ளம்
நம் பிரிவின் வலி உணராமலிருக்க!!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (31-May-17, 9:51 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 793

மேலே