கூமா கீமா

ஏண்டி செல்லம்மா, உன்னோட அக்காவுக்கு மொதப் பிரசவத்திலேயே ரண்டு பெண் கொழந்தைகள் பொறந்திருக்கறதாச் சொன்னயே. கொழந்தைங்களும் உன் அக்காவும் நல்லா இருக்கறாங்களா?

😊😊😊😊😊

நல்லா இருக்கறாங்க பாட்டிம்மா.

😊😊😊😊😊

சரி, கொழந்தைங்க ரண்டு பேருக்கும் என்ன பேருங்கள வச்சிருக்காங்க?

😊😊😊😊பாட்டிம்மா, ஒரு குழந்தை பேரு ஹூமா (Huma), இன்னொரு குழந்தை பேரு (Heema).

😊😊😊😊😊😊

என்னடி கீமா, கூமா-ன்னா பேரு வைக்கறதவைக்கறது கேவலமா இருகிக்குதடி எல்லாம் எதுக்கு இந்திப் பேர் வெறிபிடிச்சு அலையறீங்களோ. இந்திக்காரங்க நம்மள கேவலமா நெனைப்பாங்கடி செல்லம்மா.

😊😊😊😊😊

..???.???●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

சிரிக்க அல்ல. சிந்திக்க.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●

Huma = bird of Paradise

Heema = gold

Persian - Indian origin

Indiachildnamescom.


Close (X)

10 (5)
  

மேலே