வாழ்விடம்

உனக்காக ஒரு வாழ்விடம்
உலகில் தேடிப்பார்!
கேட்டால் மறுக்காமல்
கொடுத்தால் குறையாத
உள்ளத்தில்!

எழுதியவர் : பாரதி (31-May-17, 2:34 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 59

மேலே