சுரக்கிறது உன் மிச்சங்கள்

இறைக்க இறைக்க
ஊறுவதுபோல்
உன்நினைவுகளை அள்ளி
தூக்கி எறிந்தாலும் மேலும்
சுரக்கிறது வலி கூட்டும்
உன் மிச்சங்கள்.

எழுதியவர் : தமிழ் தாசன் (2-Jun-17, 11:04 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 448

மேலே