முழு மதி

நியூட்டன் ஒளி துகள் ஆகப் போகிறது என்றார், மேக்ஸ்வெல்லோ அலையாகப் போகிறது என்றார்,
ஒளி துகளாகப் போகிறதா இல்லை அலையாகப் போகிறதா என்று எனக்குத் தெரியவில்லை,
நிச்சயம் உன் முகத்தில் பட்டு பிரதிபலித்து என்னை இரை ஆக்கப் போகிறது என்பதை மட்டும் நான் அறிவேன்!

எழுதியவர் : தமிழன் தெட்ச் (2-Jun-17, 7:31 pm)
சேர்த்தது : தமிழன் தெட்ச்
Tanglish : muzu mathi
பார்வை : 233

மேலே