துரோகத்தின் ஆழம்
யாரிடமும் அன்பை அதிகமாக எதிர் பார்க்காதீர்கள்
அவர்கள் நினைக்க கூடும் அது துரோகத்தின் ஆழம் என்று ...
யாரிடமும் அன்பை அதிகமாக காட்டி விடாதீர்கள்
அவர்கள் நினைக்க கூடும் அது துரோகத்தின் ஆழம் என்று ...
யாரிடமும் அதிகமாக கெஞ்சிவிடாதீர்கள்
அவர்கள் நினைக்க கூடும் அது துரோகத்தின் ஆழம் என்று ...
யாரிடமும் அதிகமாக உரிமை எடுத்து கொள்ளாதீர்கள்
அவர்கள் நினைக்க கூடும் அது துரோகத்தின் ஆழம் என்று ...
யாரிடமும் அதிகமாக பாசம் வைத்து கொள்ளாதீர்கள்
அவர்கள் நினைக்க கூடும் அது துரோகத்தின் ஆழம் என்று ...
யாரிடமும் அதிகமாக பேசிவிட நினைக்காதீர்கள்
அவர்கள் நினைக்க கூடும் அது துரோகத்தின் ஆழம் என்று ...
யாரையும் அதிகமாக நம்பிவிடாதீர்கள்