சொல்லாமலே

சொல்லாமலே

உடனிருப்பதினும் உன்னோடு
அதிகம் பேசுவேன்
நீ
பிரிந்திருக்கையில்,
மனசுக்குள்.
புரிந்துகொண்டாயா என்ன?
குறுநகையோடு
அடிக்கடி
பிரிந்துவிடுகிறாயே !

கவிஞர்.கயல்விழி

எழுதியவர் : கவிஞர் கயல்விழி (5-Jun-17, 11:20 pm)
சேர்த்தது : Sri Kayalvizhi
பார்வை : 120

மேலே