எழில் பூசிய அழகி ❤

நிலவிற்கும் நிழலுன்டோ?
நீ நடக்கும் பகலினிலே!
செங்காந்த பூவிற்கும் உயிருண்டோ?
உன் உதட்டு சுழிப்பினிலே!
நீ நடக்கும் நடை கண்டு
நெற்பயிரும் ஏங்குமடி!
உன் கண்ணக்குழி வாழ
வீன்மீனும் வரம் வேண்டுமடி !
உன் ஸ்பரிசம் படவே
தங்கதாமரையும் மலருமடி ❤
_கிறுக்கி