மாயவிசையோ அவள் ❤

ஆட்சிபுரிய அருகில் நீ இருந்தால் போதும்
அகிலத்தை காலில் அடக்கும்_என் அழகு ராட்சசியே !
ரட்சகனும் உன்னை ரசிக்க_ரதம் கொண்டு வருவான்
நிலவொளி பட்டு உன் தேகம்
மினுக்க_அங்கு மயங்கியவன்
மாயக்கண்ணன்
இன்னும் மண் உண்கிறான்_உன்
மடி தவழ !
_கிறுக்கி