கண் கட்டிக்கொண்டாலும்

கண் கட்டிக்கொண்டாலும் உன்னை கண்டுகொள்வேன்
உன் கூந்தலின் வாசம் கொண்டு!

எப்போது பார்த்தாலும் துடிக்கிறது என் இதயம்
உன்னோடு வாழ வேண்டும் என்று!

எங்கிருக்கிறாய்? நீ எங்கிருக்கிறாய்?
வாழ முடியவில்லை உன்னை விட்டு!

சேர்ந்து விடு நீ சேர்ந்துவிடு!
இல்லையேல் போய்விடும் உயிர் என்னை விட்டு!

எழுதியவர் : மன்சூர் (10-Jun-17, 12:02 am)
பார்வை : 119

மேலே