வாஷிங்டனில் நடைபெற்ற ருக்மிணி - ராஜகோபாலன் திருமணம் --

வாஷிங்டனில் திருமணம்



நன்றி!
எங்கள் அழைப்புக்கிணங்க, வாஷிங்டனில் நடைபெற்ற ருக்மிணி - ராஜகோபாலன் திருமணத்துக்கு நேரில் வந்திருந்து எங்களை கௌரவித்தவர்களுக்கும், மணமக்களுக்குப் பரிசுகளும் வாழ்த்துச் செய்திகளும் அனுப்பிய பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இப்படிக்கு,

மிஸஸ் ராக்ஃபெல்லர், அய்யாசாமி ஐயர், கேதரின்,
ஹாரி ஹாப்ஸ், மூர்த்தி, லோசனா,
பஞ்சு, லல்லி, லோரிட்டா.

எழுதியவர் : (10-Jun-17, 6:00 am)
பார்வை : 21

மேலே