ஒரு தலை காதல்

ஒரு தலை காதலை
வெறுப்பவருக்கு இனிக்கும்!
விரும்புவோருக்கு வலிக்கும்!

வெறுப்பவருக்கு அது ஒரு வாசமற்ற பூ!
விரும்புவோருக்கு அது ஆளை மயக்கும் பூ!

விரும்புவது தவறில்லை!
விரும்பியவர் தன்னை விரும்பவேண்டும் என்பதே தவறு!
அதைவிட தவறு தன்னை விரும்பாதவறுக்காக உயிரை துறப்பது!

எழுதியவர் : மன்சூர் (10-Jun-17, 2:38 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 290

மேலே