மீண்டும் திருடனானான்

திருடித் திரிந்துத்
திருந்திய வால்மிகி
மாந்தருக்கு படைத்த
மாபெரும் காப்பியத்தால்
மக்கள் மனதை அபகரித்து
மீண்டும் திருடனானான்

எழுதியவர் : கோ. கணபதி. (13-Jun-17, 5:29 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே