காதலர் பொக்கிஷம்

மரம் வெட்டுபவனுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அம்மரம் எத்தனை காதலரின்
நினைவை சுமந்த பொக்கிஷமென்று.......

எழுதியவர் : ரேவதி மணி (14-Jun-17, 3:11 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : kathalar pokkisham
பார்வை : 379

மேலே