யார் வள்ளல்

தனக்கு வேண்டாத தை
கோ இனத்துக்கு அள்ளி கொடுத்து
தன்னை வள்ளல் வரிசையில்
சேர்த்து கொள்ளும் மானுடனே...
யார் வள்ளல்...?
உனக்கு பழாய்போனதை
வீனாப்போனதை
கோ தின்று அசைப்போட்டு
அமுதம் போன்ற பாலை
தன் பிள்ளைக்கு ஈயாமல்
உன் பிள்ளைக்கு ஈயும்
தியாகம் நீ செய்தாயா...?
இப்போ சொல் யார் வள்ளல்...?

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Jun-17, 8:56 am)
Tanglish : yaar vallal
பார்வை : 110

மேலே