காற்று தினம்

அந்த கடைசி நொடி
எப்பவென்று தெரியாது
அந்த கடைசி சொல்
என்னவென்று தெரியாது
இந்த இரணம் இன்னும்
எவ்வளவு நேரமென்று தெரியாது
உயிர்மூச்சு காற்றுக்காக
அலைந்து கொண்டிருக்கிறது
அந்த நிமிடம் காற்றின் மதிப்பு
விலைமதிப்பில்லாதது என்று
ஒவ்வொரு உயிருக்கும் புரியும்

காற்றை மாசு படுத்தாதீர்கள்

உலக காற்று தினம்

எழுதியவர் : சுமதி (15-Jun-17, 10:31 am)
Tanglish : kaatru thinam
பார்வை : 119

மேலே