தைத் திங்கள் வாழ்த்து

வாழ்வின் பயணங்களில் வழி பல காட்டும் 'தை'; அனுபவம்தனைப் பாடமாகத் தரும். அ'தை' நெஞ்சில் நிறுத்தி அசை போடும் மன'தை' கேட்டுப்பார். அது தரும் எப்போதும் நல்ல'தை'. இனியாவது பொங்கல் இனிக்கட்டும், இருக்கட்டும்.

எழுதியவர் : சொர்ணவேலு, ச. (15-Jun-17, 9:17 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 107

மேலே