உன் காதல் நெஞ்சிற்கு என்ன நிறம்

நீல நிறம் விரிந்த வானுக்கு நீல நிறம்
வெள்ளை நிறம் அதில் தவழும் நிலவு வெள்ளை நிறம்
பொன்னிறம் புதிதாய் உதயமாகும் ஆதவனுக்குப் பொன்னிறம்
உன் காதல் நெஞ்சிற்கு என்ன நிறம் ? வானவில்லின் ஏழு நிறம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-17, 9:31 am)
பார்வை : 322

மேலே