இசை

எங்கோ அலையும் எண்ணங்களை
ஒருமுகப்படுத்தி எண்ணத்தின்
இயல்பை மாற்றி அமைதிப்படுத்தும்
வல்லமை இசைக்கு மட்டுமே உண்டு

எழுதியவர் : சுமதி (21-Jun-17, 6:40 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : isai
பார்வை : 84

மேலே