இசை தினம்

செவியில் நுழைந்து
மனதை நிறைத்து
இதயத்தின் கதவுகளை
இன்னிசையால் மீட்டும்
இன்பச் சாரல் இசை

எழுதியவர் : சுமதி (21-Jun-17, 6:42 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : isai thinam
பார்வை : 82

மேலே