சோட்டா பீம்

சோட்டா பீம் லட்டு பிரியன்
என்கின்றது மழழைகள்,

உண்மையில் அவன் ஒரு
சுட்கி பிரியன்.
...................................
டோலக்பூரை காதல்பூராக்க,

பார்கிறான் பீம்.
....................................
எல்லாருக்கும் சர்கரை லட்டு செய்ய,

பீமுக்கு மட்டும் காதல் லட்டு செய்கிறாள் சுட்கி.
......................................
லட்டு வாங்க பார்ப்பவர்களின் மத்தியில்,

பீம் மட்டும் சுட்கி வாங்க பார்கிறான்.
.........................................
எது உனக்கு பிடித்த லட்டு என்கிறாள்,
சுட்கி

அவள் கண்ணையே அசையாமல் பார்கிறான் பீம்.
...........................................

எழுதியவர் : நவின் (21-Jun-17, 9:16 am)
சேர்த்தது : நவின்
பார்வை : 244

மேலே