மாற்றத்தின் முயற்சி

மாற்றத்தின் முயற்சி

வெற்றியை நோக்கி
பயணம் செய்கின்றேன்
வரலாற்றில்
இடம் பெற அல்ல...
வாழ்ந்து கெட்ட குடும்பம்
என்று என் தகப்பன்
பெற்றுத்தந்த
அடைமொழியை மாற்ற...!

எழுதியவர் : பாரதி (23-Jun-17, 12:19 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 1039

மேலே