அப்பா

அப்பா
குழந்தை பிறக்க கிடைத்த புதிய பதவி
கொஞ்சும் குழந்தைக்கு அன்பானவர்
அசராமல் சம்பாதிப்பார்
உழைப்பார் முடிந்தவரை
கல்யாணமும் செய்துவைப்பார்
களைத்திடுவார் ஒரு காலம்
இனிதான நினைவுகளில் மூழ்கிடுவார்
அவரது நினைவுகளெல்லாம் இனிதாகட்டும்
இனி அவரது நேரமெல்லாம்
பேரக்குழந்தைகளின் மழலையில் நிறைந்துவழியட்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-17, 7:53 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : appa
பார்வை : 799

மேலே