பார்வை அம்புகள் இதயத்தை தைத்து விடுகிறது

புருவ வில் வளைத்து
பார்வை அம்புகளை
சரியாக முகத்திற்கு
நேராகத்தான் வீசுகிறாய் !

ஆனால் அது என்னவோ
இடம் மாறி
இதயத்தில் குத்தி அப்படியே
நின்றுவிடுகிறது !

எழுதியவர் : முபா (27-Jun-17, 12:16 pm)
பார்வை : 1202

மேலே