ஹைக்கூ

மழையில் நனைந்ததும்
மறுக்காமல் வருகிறது
மண்வாசனை

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (28-Jun-17, 4:34 pm)
Tanglish : haikkoo
பார்வை : 325

மேலே