மரணம் மெய் மீதி பொய்

மரணம் ஒன்று மட்டும் மெய்
மற்றவை எல்லாமும் பொய்
செய்வதை யோசித்து செய்
அமையும் நல்ல வாழ்க்கை
சொந்த பந்தம் என்பது
தேனினும் இனிமையானது
காசு பணத்தை காட்டிலும் உயர்வானது
பட்டை காட்டிலும் மென்மையானது
பாலை காட்டிலும் வெண்மையானது
சிகரத்தை காட்டிலும் உயரமானது
எல்லா சக்தியை காட்டிலும் பலமானது
இப்படியாக பார்த்துக் கொண்டால் நலமானது

எழுதியவர் : Abraham Vailankanni (29-Jun-17, 4:17 pm)
பார்வை : 75

மேலே