தோழன் நட்பு

~~~காதலாக மாறியத் தோழியின் ஆசை~~~

நான் உன் ஆறுதலுக்கு மட்டுமே~நட்பாக
என்னைப் பூட்டி உன் இதயத்தில்
சிறை வைக்காதே காதலாக!

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (1-Jul-17, 3:33 pm)
Tanglish : thozhan natpu
பார்வை : 345

மேலே